Lyricist Vaali
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”காற்றில் வரும் கீதமே பாடல் வரிகள்

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக… ஆஆஆ ஆஆஆ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிர்க்கு ஆஆ ஆஆ …
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல்லு தோழி

ப ம ரி க ரி க ரி க நி த த நி ப ம ரி க ரி க ரி க நி த த நி
நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச நி நி ச நி நி ச சா சா நி
நி சா நி தா நி நி நி தா ச நி தா ம தா தா தா நி
ம மா தா க க ம தா சா நி தா ம க ரி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ….
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா…” tab_2_title=”English” tab_2_content=”Kaatril Varum Geethamae Song Lyrics in English

Katril varum geethamae
En kannanai arivayaa
Katril varum geethamae
En kannanai arivayaa….

Avan vai kulalil alagagaa…. Aaaa…..aaaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai Alai pol mithanthu

Katril varum geethamae
En kannanai arivayaa

Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum
Pasu ariyum antha sisu ariyum
Paalai maranthu antha pambariyum

Varunthum uyirkuuuu…uuuu Aaaaa…aaaa…
Varunthum uyirku oru Marunthagum
Isai arunthum mugam malarum Arumbagaum
Isayin payanae iraivan thaanae

Katril varum geethama En kannanai arivayaa
Katril varum geethamae En kannanai arivayaa

Athara sruthi antha Annai endren
Athukettra layam enthan Thanthai enben

Suthi layangal thannai sutrum Swarangal ellam
Uravaga amaintha nalla Isai kudumbam

Thirantha kathavu endrum Moodathu
Ingu sirantha isai virunthu Kuraiyathu
Ithu pol illam ethu sollu tholi

Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa
Ni ni sa ni ni sa Sa sa ni ni sa ni tha ni
Ni ni tha sa ni tha ma tha Sa sa ni ni sa ni tha ni

Ni ni tha sa ni tha ma tha
Tha tha ni ma ma tha ga ga ma tha
Sa ni tha ma ga ri

Katril varum geethamae En kannanai arivayaa
Avan vai kulalil alagagaa
Amutham thathumbum isayagaa
Malarnthai nadanthai Alai pol midhanthu

Katril varum geethamae
En kannanai arivayaa…”][/otw_shortcode_tabslayout]

Movie: Oru Naal Oru Kanavu
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja