Lyricist Vaali
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதாகு பாடல் வரிகள்

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
புடிச்சிருக்குதா புடிச்சிருக்குதா

எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
புடிச்சிருக்குத புடிச்சிருக்குது

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு
நல்லா இங்கே ரெண்டும் இப்போமாட்டிகிருச்சு

நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும்
இங்கே பிஞ்சு யே
நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு
கல்யாணம் தான் செஞ்சு நீ கண்ட படி கொஞ்சு

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

விட்டான் பாரு பையன் பல எஸ்.எம்.எஸ்
காலேஜ்ல இது தான் அப்ப கிசு கிசு

எஸ்.எம்.எஸ் ரூட் அது மாறிடுச்சு பிரின்சிபால்
பாட்டி நெஞ்ச உசுப்பிடுச்சு

நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி புட்டான் கேர்ள் பிரண்ட்
ஆனா லேசா தான் கேள்வி பட்டான்

நைட் ஷோக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி புட்டான்
கேர்ள் பிரண்ட் ஆனா லேசா தான் கேள்வி பட்டான்

கைய புடிச்சான் அவ கால புடிச்சான் ஒரு
கிஸ் அடிச்சு செல் போன உடைச்சி புட்டான்

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிருச்சு

உள்ளத்தில் உள்ளதை பேச பல வார்த்தைகள் ஓடி வரும்
சொல்லிட எண்ணிய போதும் மனம் சொல்லாமல் நின்று விடும்

நீ பேசி நான் கேட்க ஆசை தான்
ஆனால் நெஞ்சங்கள் கூசிடும் பேச தான்

காலங்கள் செய்கின்ற கோலத்தில் மிக பக்கத்தில்
பக்கத்தில் புள்ளிகள் எப்போது எந்த சொல்லாலே இன்பம்
வரும் அப்போது அந்த வார்த்தைகள் தன்னால் வரும்

இந்த நேரம் அதுஇந்த நேரம் அந்த கேள்வியிலே நெஞ்சம் ரெண்டும் ஏங்கி நிற்கும்

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிருச்சு

நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும்
இங்கே பிஞ்சு நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே
பிஞ்சு கல்யாணம் தான் செஞ்சு நீ கண்ட படி கொஞ்சு

பொண்ணுகிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

சொல்லாமலே லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிருச்சு…” tab_2_title=”English” tab_2_content=”Ponnukitta Mappilai Song Lyrics in English

ELaala laalaallaa laa laalaa
Haehum haehum haehum haehum
Haehum haehum haehum haehum

Laala laalaallaa laa laalaa
Laala laalaallaa laala laalaa

Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa Pudichirukkudhaa
Pudichirukkudhaa

Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu
Chorus : Pudichirukkudhu
Pudichirukkudhu

Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Sollamalae look vittu Paathukiduchu
Nallaa ingae rendum Ippo maattikkiruchu

Nenjukkaetha nenju Ada rendum ingae pinju
Ae nenjukkaetha nenju Ada rendum ingae pinju
Kalyaanam thaan senju Nee kanda padi konju

Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Vittaan paaru paiyan Pala SMS
College la idhu thaan Appa kisukisu

SMS route Adhu maariduchu
Principal paatti Nenja usuppiduchu

Night showkku Rendu ticket vaangi puttaan
Girl friend aanaa lesaa thaan Kelvi pattaan

Night showkku Rendu ticket vaangi puttaan
Girl friend aanaa lesaa thaan Kelvi pattaan

Kaiya pudichaan Ava kaala pudichaan
Oru kiss adichu Cell phone ah odachu puttaan

Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Sollaamalae look vittu Paathukkiduchu
Ae nallaa ingae rendum
Ippo maattikkiruchu

Ullathil ulladhai pesa
Pala vaarthaigal odi varum
Sollida yenniya podhum
Manam sollaamal nindru vidum

Nee pesi Naan ketka aasai thaan
Aanaal nenjangal koosidum Pesa thaan

Kaalangal seigindra kolathil
Miga pakkathil pakkathil pulligal
Eppodhu endha sollaalae inbam varum
Appodhu andha vaarthaigal Thannaal varum

Indha neram Adhu indha neram
Andha kelviyilae nenjam rendum Yengi nirkkum

Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Sollaamalae look vittu Paathukkiduchu
Ae nallaa ingae rendum Ippo maattikkiruchu

Nenjukkaetha nenju Ada rendum ingae pinju
Nenjukkaetha nenju Ada rendum ingae pinju
Kalyaanam thaan senju Nee kanda padi konju

Ponnukkindha maappillaiya Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Sollaamalae look vittu Paathukkiduchu
Ae nallaa ingae rendum Ippo maattikkiruchu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Oru Naal Oru Kanavu
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja