Lyricist Vaali

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு பாடல் வரிகள்

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு

பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு

பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன
வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன
முல்லப் பூவ முந்தான மூட மூட

பொண்ணு வந்தா பட்டாட ஆட ஆட
காலம் எல்லாம் வாழப் போறா
நம்மை எங்கே தேடப் போறா

என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க
என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு

அட பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு அடடடடா

எங்க கல்யாண பெண்ணுக்கென்ன தென்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி இவ நூறாண்டு காலங்கள்
பொட்டோடும் பூவோடும் வாழ்க
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக

எங்க கல்யாண பெண்ணுக்கென்ன
தென்பாண்டி மீனாட்சி மஞ்சள் கொண்டாடும் காமாட்சி

கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால

பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்…

Movie: Pudhu Vasantham
Lyrics: Vaali
Music: S. A. Rajkumar