S.A. Rajkumar Lyrics

இது முதல் முதலா வரும் பாட்டு பாடல் வரிகள்

ஆஹாஹாஹா ஹா ஹஹா…
ஆஹாஹாஹா ஹா ஆ… ஆ…

இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே

தொட்டிலிலே தூங்கும் போதே பாட்ட ரசிசோம் நாம
கட்டிலிலே காதல் சொல்லவும் பாட்டு படிச்சோம்
தத்துவமா சித்தர் சொன்ன பாட்ட ரசிசோம் நாம
பட்ட துன்பம் பசிய மறக்க பாட்டு படிச்சோம்

கன்னியர மயக்க பாட்டு காதலிச்சு மறந்தா பாட்டு
கடவுள பாக்கவும் பாட்டு நீட்டி கட்டையில
போகையிலும் பாட்டு பாட்டு

இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு ஹே

காளிதாசன் கம்பனோட வாழ்ந்த தலைமுறை நாங்க
கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பர
ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே
இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே ஹே

வாழ்க்க பூரா பாட்ட படிச்சோம்
வாழ்க்கையத்தான் பாட்டா படிச்சோம்

ரோட்டுல படிக்கிற பாட்டு
நாளை ராஜ்ஜியம் புடிக்கிற பாட்டு பாட்டு

இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு

இது முதல் முதலா… முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு…

Movie: Pudhu Vasantham
Lyrics: S. A. Rajkumar
Music: S. A. Rajkumar