Lyricist Vaali

போடா பக்கோடா பாடல் வரிகள்

போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் காக்கிச் சொக்காடா அதப் போட்டுகிட்டு
வந்தா நீயும் பெரிய கொக்காடா

பூவாயி அக்காடா வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா போடுவேன் உனக்கு முக்காடா

புண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா
போடா பக்கோடா ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் காக்கிச் சொக்காடா அதப் போட்டுகிட்டு
வந்தா நீயும் பெரிய கொக்காடா

உசிலம்பட்டி திருமங்கலம் ரோடு போல
உம் மொகரக்கட்ட அழகு இருக்கு தெரிஞ்சுக்கோடா

கள்ளிப்பட்டி கரிசல் மண்ணு பூமி போலே
உம் மூக்கு முழி கருத்துக் கெடக்கு புரிஞ்சுக்கோடா

ஹே புடிச்ச புடி நழுவிடாம உடும்பு போல
நான் கச்சிதமா புடிக்கிறவன்
தெரிஞ்சுக்கோடா ஹஹஹா

அவுத்து விட்ட நெல்லிக்காயி மூட்ட போல
எங்க ஊரு ஜனம் இருக்குதுன்னு புரிஞ்சுக்கோடா

முன்னே வச்ச காலு இவன் பின்னே வெக்கும் ஆளு இல்லே
என்னப் பத்திக் கண்டு கொள்ள உங்களுக்கு மூளை இல்ல
ண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா

எடெடெட்டே போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் காக்கிச் சொக்காடா இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா

பூவாயி அக்காடா வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா போடுவேன் உனக்கு முக்காடா

புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

ஹேய் போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா

கெளம்புறப்போ குறுக்க வரும் பூனை போல
ஊர் காரியத்த கெடுக்குற நீ தெரிஞ்சுக்கோடா

அஞ்சு பத்து வேணுமுன்னா மாமூல் வாங்கு
நீ அடிச்சுப் புட்டு இழுத்துப் போத்தி படுத்து தூங்கு

ரெண்டு பட்ட ஊரு ஒண்ணா கலக்கப் போகுது
நல்ல காலமும்தான் இப்போ இங்கே பொறக்கப் போகுது

அத்தைக்கெப்போ மீசை இங்கே மொளைக்கப் போகுது
அட திருவிழாவும் எப்போ இங்கே நடக்கப் போகுது

ச்சீ வாயக்கொஞ்சம் மூடிக்கடா நல்ல பேர தேடிக்கடா
மந்த புத்தி ஆட்டு கெடா வேட்டுச் சத்தம் கேட்டுக்கடா

புண்ணாக்கு செக்கோடா மக்கோடா புளியங்கொக்கோடா
ஹேய் போடா பக்கோடா அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட பழைய பக்கோடா

ஹேய் காக்கிச் சொக்காடா இதை போட்டவன
எதிர்க்கிறவன பெரிய கொக்காடா

பூவாயி அக்காடா வறுத்தக் கோழிச் சுக்காடா
என் வீரம் பக்காடா போடுவேன் உனக்கு முக்காடா

புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

வேவேவே போடா பக்கோடா ஹா
அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட பழைய பக்கோடா

போடு டக்கரு டக்கரு டா ஹேய் டாப்பு டக்கரு டக்கரு டா
ஹாய் அடடடா டோய்…

Movie: Sakthivel
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja