Lyricist Vaali

பேத்தி சுட்ட முறுக்கு பாடல் வரிகள்

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு

போட்டி வச்சேன் அதுக்கு எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு

பேத்தி கிட்ட ஜெயிப்பேன்
போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு

தாளம் எல்லாம் போட்டு நீ பாடி என்ன பாட்டு
வீரியத்தக் காட்டு உன் வேட்டியத்தான் தூக்கிக் கட்டு

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு

போட்டி வச்சேன் அதுக்கு எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு

மேனி மினுக்கி மெல்ல மெல்ல தளுக்கி
தேனா இனிக்கிற சின்னக்குயிலே
ஆடி அலுக்கி அல்லி என குலுக்கி
என்ன இழுக்குற புள்ளி மயிலே

நீர கலக்கி குட்டையத்தான் கொழப்பி
மீனப் புடிச்சிட திட்டம் இடுற
ஆள அசத்தி ஆசையத்தான் கெளப்பி
தோள அனைச்சிட வட்டமிடுற

கடனா வாங்கிப் போனா அத உடனே கொடுக்கணும்
கணக்கே பார்க்க வேணா

நீ எனக்கே இருக்கணும் அடி ஆத்தி ஆளப் பாரு
மனச உசுப்பும் பேச்சப்பாரு

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு
பேத்தி கிட்ட ஜெயிப்பேன் போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு

பொண்ணு சிரிச்சா பொகையிலைய விரிச்சா
போச்சு அம்மம் மம்மா மானம் தானே
சின்னஞ்சிறுசு புண்ணுபடும் மனசு
நில்லு அப்பப் பப்பா தூரம் தானே

தேன கொழச்சு மாம்பழத்தப் புழிஞ்சு
முன்னால் படச்சிட்டு கன்னி மயிலே
கை மீது கொடுத்து தின்னாம தடுத்தா
எந்நாளும் நியாயம் இல்லே அந்தி வெயிலே

மனசு எளகிப் போச்சு நீ படிச்ச பாட்டுல
எளசும் கெறங்கிப் போச்சு
ஒன் இனிக்கும் பேச்சுல அடியாத்தி ஆளப் பாரு
கொலுச ஆட்டும் காலப் பாரு

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு

போட்டி வச்சேன் அதுக்கு எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு

அட பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு
பேத்தி கிட்ட ஜெயிப்பேன் போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு

தாளம் எல்லாம் போட்டு நீ பாடி என்ன பாட்டு
வீரியத்தக் காட்டு உன் வேட்டியத்தான் தூக்கிக் கட்டு

பேத்தி சுட்ட முறுக்கு பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு

போட்டி வச்சேன் அதுக்கு எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு…

Movie: Sakthivel
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja