Lyricist Vaali

இடிக்குது இடிக்குது பாடல் வரிகள்

ஆஹா ஹா….ஆஹா ஹா…..
அஹாஹா….அஹாஹா
ஆஅ….ஆ…..ஆஹாஹா……
அ ஆஅ ஆஹாஹா……..
ஆ அஆஅ ஆஹாஹா……..

இடிக்குது இடிக்குது ஹ்ம்ம்…..
அடிக்குது அடிக்குது ஹ்ஹீம்ம்ம்

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம்
அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே….ஹோய்…

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப் போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா

முக்காலி போட்டு வெச்சா அதில் உக்காரத்தோணுமடி ஓஒ….
உக்காந்து பாட்டெடுக்க உந்தன் ஒத்தாச வேணுமடி

அதைச் சொல்லி இதைச் சொல்லி அசத்துற
உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற
அடி எனக்கென இருப்பதை மறைக்கிற

ஆடை நீக்கிப் பார்க்க வரும் வாடைக்காத்து நீயா
பார்த்தால் என்ன பாவம்
இது பிஞ்சா இல்லை காயா ஆத்தா அதப் பாத்தா
ஒரு ஆவேசம் உண்டாகும்

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

சுகமான தாளம் கணக்காகப் போட ஆஹா
சரியான நேரம் அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

ஆஹா அ…..ஆஹா அ…. ஆஹா அ…..ஆஹா அ….
ஆஹா ஹா ஆஹா ஹா …
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா

கண்ணாடிப் பாத்திரமே நல்ல கச்சேரி வாத்தியமே
ஆ….கை சேரு சீக்கிரமே உன்னைக் கண்டாலும் ஆத்திரமே

அடி முதல் நுனி வரை சிலிர்க்குது
ஒரு அவசரம் மனசுக்குள் துளிர்க்குது
பழரசம் இதழ்களில் ஒழுகுது
அதை பருகிட ஒரு மனம் உருகுது

கீழும் மேலும் மெல்ல எனை கூடைப் பந்தாய் அள்ள
போதும் போதும் என்று ஒரு பொய்யை நீயும் சொல்ல
பாலும் தெளி தேனும் வந்து பாயாதோ எங்கெங்கும்

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி

சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம்
அட அதுக்குனு இருக்குது
அருகினில் மிருதங்கமே….ஹோய்…

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி…

இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க
மழை வரப்போகுதடி
குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு
மலர்களும் பூத்ததடி…

Movie: Sakthivel
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja