Lyricist Palani Bharathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”இளமைக்கோர் வேகம் உண்டு பாடல் வரிகள்

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து
வா இதயத்தில் ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா

காலம் நேரமே இங்கே வந்திருக்குது
வாழ்ந்து காட்டலாம் வா வா நீ துடிப்பிருக்குது
எல்லாம் உனக்காக தூங்காதே துவளாதே

தூக்கம் சோறு போடுமா தூக்கத்தின் கனவாலே
சுகங்கள் வந்து கூடுமா

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா
இதயத்தில் ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா

வெறும் கையால் முழம் போடாதே வேலைக்காகாதே
தெரு ஓரம் வெறும் கதை பேசி பொழுதை போக்காதே

பொருள் ஏதும் விலைகொடுக்காமல் கையில் வாராதே
கடலுக்குள் துணிந்திறங்காமல் முத்தும் கிடைக்காதே

ஊரே போற்றிட வாழும் பேர்களை வியப்பது
ஏன் முன்னால் அவர்களும் உன்னை போலவே இருந்தவர்
தான் கால்கள் நீ முன்னாலே வைக்காமல் ஊர் தானே வாராதே

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா
இதயத்தில் ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா

காலம் நேரமே இங்கே வந்திருக்குது வாழ்ந்து காட்டலாம்
வா வா நீ துடிப்பிருக்குது எல்லாம் உனக்காக

தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா
தூக்கத்தின் கனவாலே சுகங்கள் வந்து கூடுமா

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா

ஏதேதோ பல கனவோடு இளமைக் காலங்கள் எ
திர் காலம் எதுவோ என்று இதயக் கோலங்கள்

அவை தானே விதைகள் என்று அறியாப் பருவங்கள்
விதைகள் தான் பலனே என்று காட்டும் பருவங்கள்

ன்னால் போன பின் பின்னால் திரும்பி பார் மறக்காதே
தன்னால் வந்ததை உன்னால் வந்ததாய்
நினைக்காதே உன் பேரை நீயே
தான் ஊரெங்கும் தம்பட்டம் அடிக்காதே

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா

காலம் நேரமே இங்கே வந்திருக்குது
வாழ்ந்து காட்டலாம் வா வா நீ துடிப்பிருக்குது எல்லாம் உனக்காக

தூங்காதே துவளாதே தூக்கம் சோறு போடுமா
தூக்கத்தின் கனவாலே சுகங்கள் வந்து கூடுமா

இளமைக்கோர் வேகம் உண்டு நீயும் எழுந்து வா இதயத்தில்
ஏழை இல்லை கைகள் உயர்த்தி வா…” tab_2_title=”English” tab_2_content=”Ilamaikkoor Vegam Thira Song Lyrics in English

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa

Kaalam neramae Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… ae…

Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa

Merum kaiyaal muzham podaadhae
Vaelaikkaagaadhae
Theru oram verum kadhai pesi
Pozhudhai pokkaadhae

Porul yedhum vilai kodukkaamal
Kaiyil vaaraadhae
Kadalukkul thunindhirangaamal
Muththum kidaikkaadhae

Oorae pottrida vaazhum pergalai Viyappadhu yen
Munnaal avargalum unnai polavae Irundhavar thaan
Kaalgal nee munnaalae vaikkaamal
Oor thaanae vaaraadhae

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa

Kaalam neramae Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… aa..

Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa

Yedhedho pala kanavodu Ilamai kaalangal
Edhir kaalam yedhuvo endru Idhaya kolangal

Avai thaanae vidhaigal endru
Ariyaa paruvangal
Vidhaigal thaan palanae endru
Kaattum paruvangal

Munnaal pona pin pinnaal
Thirumbi paar marakkaadhae
Thannaal vandhadhai
Unnaal vandhadhaai ninaikkaadhae
Un perai neeyae thaan oorengum
Thambattam adikkaadhae

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa

Kaalam neramae Ingae vandhirukkudhu
Vaazhndhu kaattalaam
Vaa vaa nee thudippirukkudhu
Ellaam unakkaaga… aa…

Thoongaadhae thuvalaadhae
Thookkam soru podumaa
Thookkaththin kanavaalae
Sugangal vandhu koodumaa

Ilamaikkor vegam undu Neeyum ezhundhu vaa
Idhayathil yezhai illai Kaigal uyarthi vaa…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Oru Naal Oru Kanavu
Lyrics: Pazhani Bharath
Music: Ilaiyaraaja