Lyricist Palani Bharathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கஜுராஹோ கனவில் பாடல் வரிகள்

கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ கஜுராஹோ

என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே

பூவினுள் பனி துளி தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேன் துளி ஊருது ஊருது ஊருதே

ஆ ஆ காமனின் வழிபாடு உடலினில் கொண்டாடு
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்

கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ கஜுராஹோ

நீராக உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா

மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதிலே மோகன ராட்டினம் ஆடவா

பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு
லாலல லாலா லலலல லா லா

எங்கே நான் என்று நீ தேடு ஈரங்கள் காயாமல்
இன்ப ராக மழை பொழியலாம்

கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ கஜுராஹோ…
” tab_2_title=”English” tab_2_content=”Khajuraho Kanavil Song Lyrics in English

Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae
Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae
Mella mella viralil thirana theem thana
Thullu kindra pozhuthil iniya keerthana
Naan unnullae unnullae siragin mozhigalai pazhagalaam

Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae
Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae
Khajuraho khajuraho

En thegam muluvathum minmini minmini odudhae
Maayangal seigirai maarbinil sooriyan kayudhae

Poovinnul pani thuli thooruthu thooruthu thoorudhae
Paniyodu thaenthuli ooruthu ooruthu oorudhae

Aa aa kaamanin vali paadu udalinil kondadu
Laalala laalaalaa nanana naanaanaa

Deepam pol ennai nee yetru
Kaatrodu kaatraga antharanga vali mithakalam
Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae
Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae

Khajuraho khajuraho
Neeraaga un udal neliyuthu valayuthu moozhgavaa
Thandodu thamarai poovinai kaigalil yenthavaa

Melaadai nee yena meniyil naan unnai soodava
Nee theendum pothilae mohana raatinam aadava

Pagaluku thadai podu iravinai edai podu
Laalala laalaa lalalala laa laa

Engae naan endru nee thedu
Irangal kayaamal inba raaga mazhai pozhiyalaam

Khajuraho kanavil oar sirpam kannil mithakudhae
Ariyathor manathilae ragasiya vaasal thirakudhae
Khajuraho … khajuraho…”][/otw_shortcode_tabslayout]

Movie: Oru Naal Oru Kanavu
Lyrics: Pazhani Bharathi
Music: Ilaiyaraaja