Lyricist Palani Bharathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=“என்ன பாட்டு வேண்டும் உனக்கு பாடல் வரிகள்

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
என்ன பாட்டு வேண்டும் உனக்கு கூ கூ கூ
அதில் என்ன தெரியும் உனக்கு யா யாயா யா யாயா

என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு
திர தீம்த தீம்த தினக்கு இது தானே உந்தன் கணக்கு

டிஸ்கோவில் நீ மிஸ் ஆனாய் உன்னை காணாமல் எங்கு நீ போனாய்
உன்னை மீட்டு வரும் பாட்டு சொல்வேன்

என்ன பாட்டு வேண்டும் உனக்கு
அதில் என்ன தெரியும் உனக்கு

நட்சத்திரம் வானில் மின்னி மின்னி
உன் நெஞ்சை தாலாட்டும் கண்ணாளா
பாடல்கள் இதழ் மொட்டு விட்டு பூ பூக்கும்
செடி உண்டு அறிவாயா

அசைந்தாடும் இமை கூட இசை பாடும்
அதை நீ கேட்க சங்கீத செவி வேண்டும்
புரியாத பாட்டை விட்டு புரிகின்ற பாட்டை கேளு

அழகே அழகே ஆகாயம் எங்கும் இந்த அழகான கானம்
செல்லும் மாயா மாயா மாயா
மாயா மஞ்சடி மஞ்சுளா பாஷானி
மதுரை மனோகரி மதஷாலினி
மதனிரூபி மாதவி மாதங்கி
மைதிலி மணவாசிகரி மயூரி

என்ன பாட்டு வேண்டும் உனக்கு
அதில் என்ன தெரியும் உனக்கு

இசை என்ன இங்கு விளையாட்டா மைதான கூச்சல்கள் போடாதே
இசை இல்லா ஒரு நாடேது உலகத்தின் படம் கூட காட்டாதே

இசை ஒன்று இல்லாமல் போனாலே அட என்னாகும் நம் பூமி நீ யோசி
நான் என்ற கர்வத்துக்கு நாதங்கள் சொந்தம் இல்லை

அறிவாய் அறிவாய் உன் உள்ளில் வீணை உண்டு
நீ கொஞ்சம் கண்டு பிடி க க க
க ரி ப நீ ச பி ப நீ ரி க க க க ரி ப நீ ச பி ப நீ ரி பநீசரிக ரிகரி
நீபரி நீதாநீ பநீக ரிகக நீபாரி
நீரிநீ பனி சகச நீகநீ பநீப கபக ரிகரி பகப பநீப

என்ன பாட்டு வேண்டும் உனக்கு அதில் என்ன தெரியும் உனக்கு…” tab_2_title=”English” tab_2_content=”
Enna Paattu Venum Song Lyrics in English

Hae… hae hae… hae… hae… hae…
Enna paattu vendum unakku…
Chorus : Kuu kuu kuu
Male : Adhil yenna theriyum unakku…
Chorus : Ya yaya …ya yaya…

Enna paattu vendum unakku
Adhil yenna theriyum unakku
Thira dheemtha theemtha dhinukku
Idhu thaanae undhan kanakku

Disco vil nee missaanaai
Unnai kaanaamal engu nee ponaai
Unnai meettu varum paattu chollven

Enna paattu vendum unakku
Adhil yenna theriyum unakku

Natchathiram vaanil minni minni
Un nenjai thaalaattum kannaalaa
Paadalgal idhazh mottu vittu
Poo pookkum chedi undu arivaayaa

Asaindhaadum imai kooda isai paadum
Adhai nee ketka sangeedha chevi vendum
Puriyaadha paattai vittu
Purigindra paattai kelu

Azhagae azhagae Aagaayam engum indha
Azhagaana gaanam sellum

Maayaa maayaa maayaa
Maayaa manjadi manjula bhaashani
Madhura manohari madhashaalini madhaniroopi
Maadhavi maadhangi maithili manavasigari mayoori…

Enna paattu vendum unakku
Adhil yenna theriyum unakku

Isai yenna ingu vilaiyaattaa
Maidhaana koochalgal podaadhae
Isai illaa oru naadaedhu
Ulagathin padam kooda kaattaadhae

Isai ondru illaamal ponaalae
Ada ennaagum nam boomi nee yosi
Naan endra garvathukku
Naadhangal sondham illai

Arivaai arivaai Un ullil veenai undu
Nee konjam kandu pidi

Ga ga ga ga ri pa nee sa be pa ne ri
Ga ga ga ga ri pa nee sa be pa ne ri
Panisarigaa rigari nipari

Nidhani panigaa rigaga nipaari
Nirini pani sagasa nigani panipa gapaga
Rigari pagapa panipa

Enna paattu vendum unakku
Adhil yenna theriyum unakku…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Oru Naal Oru Kanavu
Lyrics: Pazhani Bharath
Music: Ilaiyaraaja