Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Paapa
Lyricists: K. P. Kamatchisundaram
Singers: P. Leela and T. A. Mothi

Added Date: Feb 11, 2022

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

பெண்: வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே ஆனந்தம்…லாலாலாலா…காணுவோம்

பெண்: வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: மாமயிலே..
பெண்: மாமுகிலே..
ஆண்: லாலலலாலா…

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலாலலலலாலா வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

இருவர்: பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே

பெண்: லாலலலாலா
ஆண்: லாலலலாலா
பெண்: வண்டி ரெண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலலலலலல்ல்ல்லா..