Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: Lakshmi, and S. P. Pillai

Added Date: Feb 11, 2022

ஆண்: பெண்ணோட ஆணையும் ஆணோட பெண்ணையும் மெதுவா ஒண்ணாக்கும் காந்தமடி சந்தோஷமே உண்டாக்கும் போதையடி

பெண்: சல்லாபம் ஆடவா குல்லா நீ போடுறே பொல்லாத கில்லாடி நில்லாத போ இல்ல ஏமாளி என்றெண்ணி கோமாளி கூத்தடிக்க ஆள் பாத்தியா ஏ சூரனே நீயும் ஓர் ஆண்பிள்ளையா

ஆண்: லவ்வுன்னா என்னான்னு சொன்னாத் தெரியலையே மண் பொம்மையா ஏ பார்வதி நீயும் ஓர் பெண்பிள்ளையா

பெண்: எல்லாம் தெரிஞ்சுது இங்கே நீ வந்தது வேலை இல்லாட்டா வீண் வம்புதான் உன் கூத்துகள் எல்லாமே வீண் தொல்லைதான்…