Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம் பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்…பா..ரில்…

பெண்: வெள்ளையன் பாராட்டி.. வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே

பெண்: வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்

பெண்: செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்

பெண்: உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்.. வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்..பா.ரில்…