Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே மனித வாழ்விலே …

பெண்: கனியும் காதல் தனை கவரும் தூண்டில் பணமே இனிமை யாவும் பெற இளமைக் காலம் நலமே மனித வாழ்விலே …

பெண்: செல்வம் போகும் வரும் செலவு கூடும் குறையும் சுகம் அடைய பாக்கியம் வேணும்.. லாலாலா.லாலாலா.லாலாலா. இளம் பருவம் மாறினால் பருவம் மாறினால் நரையும் திரையும் உறுதி எனவே இளமையில் பெறுக இன்பமே பெறுக இன்பமே…பெறுக இன்பமே…

பெண்: மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே..