Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: T. A. Mothi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆதாரம் ஏதும் இல்லையே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே… ஆதாரம் ஏதும் இல்லையே

ஆண்: தீதான சூதும் யாதோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ தீதான சூதும் யாதோ தேனான வாழ்வும் பாழோ ஆதாரம் ஏதும் இல்லையே தேனான வாழ்வும் பாழோ ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே..

ஆண்: மாறாத காதல் இதுவோ.. ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ மாறாத காதல் இதுவோ பாழான பாவி நானே… ஆதாரம் ஏதும் இல்லையே பாழான பாவி நானே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே