Athma cover

Movie: Athma (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண்: மணி விளக்கில் பெண் மற்றும்
குழு: வாழை பூ வாழை பூ
பெண்: திரியெடுத்து பெண் மற்றும்
குழு: நெய் விட்டு நெய் விட்டு
பெண்: அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட

பெண்: விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..

பெண்: மரக்கிளையில் காற்றிலாடும் மஞ்ச கொடியே
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: மன குறையை தீர்த்து வைக்கும் மணிகொடியே
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண்: குலமகளே கூடி நின்று குலவை இட்டு பாடுவோம் கொலுசொலிக்க கோயில் முன்னே கும்மி கொட்டி ஆடுவோம் இருக்குதொரு சாமிதான்
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ
பெண்: உலகறிஞ்ச சேதி தான்
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண்: மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும் மறுப்பவங்க யாரு கூறடி

பெண்: விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண்: தலை எடுத்து தீமை எல்லாம் தட்டி குதிச்சா
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: களை எடுத்து காத்திருப்பா அம்மன் நெனச்சா
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..

பெண்: அலை கடலை ஆணை இட்டு அடக்கிடுவோர் யாரடி அருமை உள்ள ஆதி சக்தி பெருமைகளை கூறடி நாத்திகத்தை பேசிட
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண்: நாக்கு தந்தது யாரடி
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண்: மறஞ்சிருக்கும் நெறஞ்சிருக்கும் மறுப்பவங்க யாரு கூறடி

பெண்: விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..
பெண்: குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..

பெண்: மணி விளக்கில் பெண் மற்றும்
குழு: வாழை பூ வாழை பூ
பெண்: திரியெடுத்து பெண் மற்றும்
குழு: நெய் விட்டு நெய் விட்டு
பெண்: அடி திக்கெட்டும் முத்துச்சுடர் ஆட

பெண்: விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
பெண்: குலம் விளங்க விளக்கு வெப்போம்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..