Athma Shanthi cover

Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: P. Leela and T. A. Mothi

Added Date: Feb 11, 2022

ஆண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே

பெண்: போதும் போதும் ஆசை வார்த்தை எல்லாம் பொய்தானே போதும் போதும் ஆசை வார்த்தை எல்லாம் பொய்தானே மகா சத்யவானே ஆஹா மகா சத்யவானே…

ஆண்: வாதாடாதே வா ஜாலம் செய்யும் கள்ளி இள மானே கோபம் கொள்ளாதே
பெண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே.
ஆண்: தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே

பெண்: ஆனந்தம் இதுவே சுகம்
ஆண்: இது மாதரின் தனி சாகசம்
பெண்: ஆனந்தம் இதுவே சுகம்
ஆண்: இது மாதரின் தனி சாகசம்

பெண்: இதே வம்புதானே
ஆண்: ஓஹோ வெறும் கேலிதானே.
பெண்: இதே வம்புதானே
ஆண்: ஓஹோ வெறும் கேலிதானே

பெண்: மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண்: ஓஓஓ.காதல் கிளியே
பெண்: மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண்: ஓஓஓ.காதல் கிளியே

பெண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே.
ஆண்: தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே

ஆண்: மணி வண்டு போல் உன்னை பற்றி மது உண்பதெந்நாளோ

ஆண்: மணி வண்டு போல் உன்னை பற்றி மது உண்பதெந்நாளோ

பெண்: மணங் காணும் நாள் வந்தால் தினமும் மனம் போல் மது உண்போமே

பெண்: தவறாதே…
ஆண்: மறவாதே. இருவர்: பிரியாதே..

இருவர்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே. தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே..