Lyricist Agathiyan
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வெள்ளரிக்காய் பிஞ்சு பாடல் வரிகள்

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ஓ… ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா
ஓ கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ஓ …ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு…” tab_2_title=”English” tab_2_content=”Vellarikka Pinju Song Lyrics in English

Jhum jhum jum
Chak chak chak chaa
Jhum jhum jum
Chak chak chak chaa
Chak chak chak chaa

Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa
Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa

Kannu azhagu kannu
Kaadhalikka yetha ponnu
Chennai rayilukkulla
Chikkikitta ooty bunnu

Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa

Unna naanum paatha neram
Aasaiyoda pesa venum
Enna thevai chinna ponnae kelammaa..

Oh singapore scent selai
Chethupattu anna salai
Rendu veedu vaangi thaaren podhumaa..

Oor paarkavae melam kotti
Poo medaiyil thaali katti
Naam vaazhnthida thevai illai jollyaa

Nee paakkura paarvai pothum
Nee pesura vaarthai podhum
Naan kettadhum nooru mutham thaariyaa

Un nenaippu mayakkudhadi..
Pada pada pada padavendru
En manasu thudikkuthadi

Kannu rendum alaiyudhadi..
Kada kada kada kadavena
Katti ennai izhukkudhadi…
Oh..oh…oh

Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa

Acham madam naanam vittu
Ponathudhaan nagareegam
Ettu muzham selai ini venuma ..

Oh…kathirikkaa kootu vaikka
Pusthagathai paakkuradhu
Fashion agi pochu ippo paarammaa

Face cuttula fair and lovely
Jacketula local daily
Low hipu-la no replay yen ammaa

Lockettula lara kamney
Note bookla sachin jackson
Hair cuttukku beauty parlour thaanamma

Un nenaippu mayakkudhadi..
Pada pada pada padavendru
En manasu thudikkuthadi

Kannu rendum alaiyudhadi..
Kada kada kada kadavena
Katti ennai izhukkudhadi… Oh..oh…oh

Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa
Vellarikkaa pinju vellarikka
Enna paakkaama poraalae chandirikaa

Kannu azhagu kannu
Kaadhalikka yetha ponnu
Chennai rayilukkulla
Chikkikitta ooty bunnu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Kadhal Kottai
Lyrics: Agathiyan
Music: Deva