Lyricist Agathiyan
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நலம் நலமறிய ஆவல் பாடல் வரிகள்

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா..

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா

இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே
நலம் நலமறிய ஆவல்.. உன் நலம் நலமறிய ஆவல்

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா

வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
ஓ…நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்…” tab_2_title=”English” tab_2_content=”Nalam Nalamariya Aval Song Lyrics in English

Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval
Nee ingu sugamae…ae naan angu sugamaa…aaaa

Nee ingu sugamae naan angu sugamaa
Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval

Theenda varum kaatrinaiyae nee anupu
Ingu verkiradhae

Vendum oru sooriyanae nee anupu
Kulir ketkiradhae

Kadidhathil muthangal anupidalamae
En idhazh unai andri pirar thodalamaa

Iravinil kanavugal dhinam thollaiyae

Urakamum enakillai kanavillaiyae
Nalam nalamariya aaval

Un nalam nalamariya aaval

Kovililae naan thozhudhen kola mayil
Unai serndhidavae

Kodi murai naan thozhudhen kaalamellam
Nee vaazhnthidavae

Un mugam naan paarka kadidhamae thaanaa
Vaarthaiyil theriyaadha vadivamum naanaa

Nizhar padam anupidu en uyire
Nijam indri ver illai ennidamae

Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval

Ohhh … nee ingu sugamae…ae naan angu sugamaa…aaaa
Nee ingu sugamae naan angu sugamaa

Nalam nalamariya aaval
Un nalam nalamariya aaval…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Kadhal Kottai
Lyrics: Agathiyan
Music:  Deva

Leave a Reply