Lyricist Agathiyan

காலமெல்லாம் காதல் வாழ்க பாடல் வரிகள்

காலமெல்லாம்.. காதல் வாழ்க.. காதலேனும்.. வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி ….
நீ காதலி நீ காதலி நீ காதலி

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்..
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும்
காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே
அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
காலமெல்லாம்.. காதல் வாழ்க

ஜாதி இல்லை பேதம் இல்லை சீா்வாிசை தானம் இல்லை காதல்..
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்..
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே
காலமெல்லாம்.. காதல் வாழ்க.. காதலேனும்.. வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி ….
நீ காதலி நீ காதலி நீ காதலி...

Kaalamellam Kadhal Song Lyrics in English

Kaalamellaam kaadhal vaazhga
Kaadhalenum…mmm vedham vaazhga
Kaadhalae nimmadhi

Kanavugalae adhan sannidhi
Kavidhaigal paadi…iii nee kaadhali
Nee kaadhali nee kaadhali

Hey hey hehehey ……………….

Kannum kannum modhumammaa
Nenjam matum pesumammaa kaadhal

Thookam kettu pogumammaa
Thoodhu sella thedumammaa kaadhal

Aanukum pennukum anbaiye bodhikum
Kaadhal dhinam thevai

Kenjinaal minjidum minjinaal kenjidum
Kaadhal oru bodhai

Kaadhaluku palli illaiyae
Adhu solli tharum paadam illaiyae

Kaalamellaam kaadhal vaazhga
Hey hey hehehey …………………

Jaadhi illai bedham illai
Seer varisai dhaanam illai kaadhal

Aadhi illai andham illai
Aadham yevaal thapumillai kaadhal

Oorenna perenna thaai thandhai yaar enna
Kaadhal ondru serum

Nee indri naanillai naan indri nee illai
Kaadhal manam vaazhum

Jaadhagangal paarpadhillaiyae
Adhu kaasu panam ketpadhillaiyae

Kaalamellaam kaadhal vaazhga
Kaadhalenum…mmm vedham vaazhga
Kaadhalae nimmadhi

Kanavugalae adhan sannidhi
Kavidhaigal paadi…iii nee kaadhali
Nee kaadhali nee kaadhali...

Movie: Kadhal Kottai
Lyrics: Agathiyan 
Music: Deva

Leave a Reply

Your email address will not be published.