Idhayam Idhayam Inaikirathe Song Lyrics
Movie: Vidukathai (1997)
Music: Deva
Lyricists: Agathiyan
Singers: K. S. Chithra and Krishnaraj
Added Date: Feb 11, 2022
பெண்: இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
பெண்: இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
பெண்: பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
ஆண்: இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
பெண்: நெஞ்சம். மனம் நிறைந்த மஞ்சம். இரவுகளில் அஞ்சும் . விழி சிவந்து கெஞ்சும்.
ஆண்: கொஞ்சம். மயக்கம் வந்து கொஞ்சம். தனிமையென மிஞ்சும். உடல் படர தஞ்சம்..
பெண்: ஹோ…மாலையில் மலரும் காலையில் மணக்கும் காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்
ஆண்: பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
பெண்: இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை
குழு: ………
ஆண்: தேகம்.. மழை பொழியும் மேகம்.. கரைந்து விடும் மோகம்.. தனியும் அந்த தாகம்..
பெண்: யாகம். ஆசைகளின் வேகம். காமனது யோகம்.. இரண்டும் ஒரு பாகம்..
ஆண்: ஹோ. ஊடலில் தானே தேடலின் தொல்லை கூடலில் தானே ஊடலின் எல்லை
பெண்: பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு பூமேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு நான் இங்கு நலமே நலமே நலமா நலமா காற்றே சொல்லு
ஆண்: இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புது கவிதை இனியும் இனியும் தொடர்ந்திடுமே தினம் தினம் ஒரு கவிதை..