Lyricist Agathiyan

கவலை படாதே சகோதரா பாடல் வரிகள்

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

யம்மா யம்மா யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

காந்தி சில பக்கத்தில பார்த்த காதல் வேறதான்
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பார்த்த காதல் வேறதான்

வி.ஜி.பீ க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியிது
வி.ஐ.பி கே காதல் வந்தா ஹோட்டல் ரூம்மு நிறையுது

ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ ஓ ஓ ஓ ஓ.. ஆ ஆ ஆ ஆ ஆ
நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான்
ஆள மாத்தி காதலிச்சா கதையும் பார்த்த கேடிதான்

கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறு தான்
கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா
சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதேசகோதரா

லிப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனதே
சேல வாங்கி கொடுத்த காதல் கால வாரி விட்டதே

ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கே முடிஞ்சது
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது

நூறு ரூவா நோட்ட பாத்தா ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ.
நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா
ஊரு பூரா சுத்தி வந்தேன் பார்த்ததெல்லாம் கேளேண்டா

கண்ணாலே பார்த்து பார்த்து வந்த காதல் நூறுதான்
தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா
சகோதரா சகோதரா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா

யம்மா.. யம்மா யம்மா யம்மா உருவத்திலே சும்மா
மயங்கவில்லே அம்மா மனச பார்த்த காதல்தான் அம்மா

கவலை படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதல தான் சோ்த்து வைப்பா கவலை படாதே சகோதரா...

Kavalai Padathey Sagothara Song Lyrics in English

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara

Yemma yemma aaa Yemma yemma
Uruvathilae summa
Mayangavillae amma
Manasa paartha kaadhal thaanamma

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara

Gandhi sila pakathilae
Partha kaadhal verathaan
Kaasi threatre ullukullae
Partha kaadhal verathaan

VGP-ku pora kaadhal
Thirumburappo odiyithu
VIP-ke kaadhal vantha
Hotel room-u neraiyuthu

Auto otti suthurappo ……….
Ooo…oooo….ooooo….aaahaaa…aa..
Naan auto otti suthurappo
Kaadhalicha kedithaan
Aala maathi kaadhalicha
Kadhaiyum partha kedithaan

Kannalae parthu parthu
Vantha kaadhal nooru thaan
Ganniyamaana kaadhal
Un kaadhal thaanada
Sagothara ….sagothara sagothara

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara

Lift-tu kettu vantha kaadhal
Seat-tu mariponathae
Selai vaangi kodutha kaadhal
Kaalavari vittathae

Office-la vantha kaadhal
Anjumanikae mudinjathu
Adutha kaadhal bus stop-la
Aaru maniku nadanthathu

Nooru roova notta paatha ……
Aaaa…aaa…aaa….aaa…ohoo….ooohoo…
Nooru roova notta paatha
Kaadhal varum kalamda
Oorupora suthi vandhen
Paarthathellam kelendaa

Kannalae parthu parthu
Vantha kaadhal nooru thaan
Thanithuvamaana kaadhal
Un kaadhal thaanada
Sagothara ….sagothara sagothara

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara

Yemma yemma aaa Yemma yemma
Uruvathilae summa
Mayangavillae amma
Manasa paartha kaadhal thaanamma

Kavalai padathae sagothara
Engammaa karumari kathunippa
Kaadhalathan serthu vaippa
Kavalai padathae sagothara...

Movie: Kadhal Kottai
Lyrics: Agathiyan
Music:  Deva

Leave a Reply