Ra. Ravishankar

ரோசாப்பூ சின்ன பாடல் வரிகள்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ஆஆ ஆஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ

காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்

மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…

Movie: Suryavamsam
Lyrics: Ra. Ravishankar
Music: S. A. Rajkumar