Ra. Ravishankar

காற்றாக வருவாயா பாடல் வரிகள்

காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்

பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா

வேலைகளின் இடை இடையே டெலிபோனில் இம்சிக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா

பனிவீசும் காலையிலே தேநீராய் வருவாயா
வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீம்மாய் வருவாயா

காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே
ஒரு நர்ஸை போல நீ வருவாயா

சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை அடி செலவு செய்ய நீ வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்

நான் போடும் டிசர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா

தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரி செய்ய
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா

பேச்சுலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா
பேமலி மேன் ஆக என்னை மாற்ற வருவாயா

உரசி கொண்டு என் பைக்கினிலே
என் காதை கடித்துக்கொண்டு வருவாயா
உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை
நீ பிடுங்கி எரிந்திட வருவாயா

நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா

நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல் நீ சொல் சொல்லாமல் சொல்…

Movie: Unnai Thedi
Lyrics: Ra. Ravishankar
Music: Deva