Lyricist Palani Bharathi

நீதானா நீதானா பாடல் வரிகள்

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என் வாசலில் வந்தது நீதானா என்னை திருடி சென்றது நீதானா
என் மனதை தின்றது நீதானா என் காதல் கவிதை நீதானா
என் உயிரை தொட்டது நீதானா நானே நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என்னில் இருப்பது நீதானா என் நெஞ்சில் மிதப்பது நீதானா
என்னை அள்ளி குடிப்பது நீதானா நீதானா நீதானா

வெட்கம் தந்தது நீதானா என் கன்னம் சிவப்பிலே நீதானா
என் உதட்டில் இனிப்பதும் நீதானா நீதானா நீதானா

என் காதல் ஹைக்கூ நீதானா அட என்னை படைத்தது நீதானா
நான் கவிதை எழுத கற்று தந்த தேவதை நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

குளிரை விரட்டும் தீ நீதானா என் தீயை அணைக்கும் நீர் நீதானா
என் உயிரில் நீந்துவதும் நீதானா நீதானா நீதானா

நிலவின் நிழலும் அடி நீதானா
கண் சிமிட்டும் சிலையும் அடி நீதானா
என் சிரிக்கும் மலரும் அடி நீதானா நீதானா நீதானா

என் சேலை நுனியில் நீதானா புது தூண்டில் போட்டது நீதானா
என்னை பைத்தியம் போலே தனியே சிரிக்க வைத்ததும் நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என் வாசலில் வந்தது நீதானா என்னை திருடி சென்றது நீதானா
என் மனதை தின்றது நீதானா என் காதல் கவிதை நீதானா
என் உயிரை தொட்டது நீதானா நானே நீதானா…

Movie: Unnai Thedi
Lyrics: Pazhani Bharathi
Music: Deva