Ra. Ravishankar

சலக்கு சலக்கு பாடல் வரிகள்

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்

வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்

காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான்

உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான்
கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்

அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன

குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன

மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்

உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன
வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன

அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

எனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு…

Movie: Suryavamsam
Lyrics: Ra. Ravishankar
Music: S. A. Rajkumar