Lyricist Dhanush
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா..

இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம் பார்த்தனால் நம் வசம் வருமா..
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி.

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா..

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே… உயிரே… உயிர் நீதான் என்றால்
உடனே… வருமா… உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே …

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா..

இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா உயிர் தாங்குமா…” tab_2_title=”English” tab_2_content=”
Nee Partha Vizhigal Song Lyrics in English

Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma en vizhigalil mudhal vali

Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Nizhal tharum ival paarvai
Vazhi engum ini thevai
Uyirae uyirae uyir nee than endraal
Udanae varuvaai udal saagum munnaal

Analindri kulir veesum
Ithu enthan sirai vasam
Male : Ithil nee mattum vendum pennae

Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma…ohhooo…”][/otw_shortcode_tabslayout]

Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh