Lyricist Dhanush
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”போ நீ போ பாடல் வரிகள்

போ நீ போ.. போ நீ போ..
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ..

நீ தொட்ட இடம் எல்லாம்
எரிகிறது அன்பே போ..
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ..

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ..
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ..

ஓ ஓ …. தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ..

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே அன்பே..

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா..
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணும் விதி இல்லையா..

ஓ ஓ… போ நீ போ.. போ நீ போ..

என் காதல் புரியலையா.. உன் நஷ்டம் அன்பே போ..
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ..

நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ.. ஓ ஓ …

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ…” tab_2_title=”English” tab_2_content=”Po Nee Po Song Lyrics in English

Po nee po Po nee po
Thaniyaaga thavikkindren
Thunai vendam anbae po
Pinamaaga nadakkindren
Uyir vendaam dhooram po

Nee thotta idam ellaam
Erigirathu anbae po
Nan poghum nimidanghal
Unkaaghum anbae po
Ithu vendaam anbae po
Nijam thedum pennae po
Uyirodu vilaiyaada
Vidhi seidhaai anbae po

Oh oh….
Thaniyaaga thavikkindren
Thunai vendam anbae po
Pinamaaga nadakkindren
Uyir vendaam dhooram po

Unnaalae uyir vaazhkiren
Unakkaaga pennae
Uyir kaadhal nee kaattinaai
Maravenae pennae

Ithu varai unnudan vaazhntha en naatkal
Marumurai vaazhthida vazhi illaiyaa
Irulilai thediya thedalgal ellaam
Vidiyalai kaanavum vidhi illaiyaa

Oh oh….
Podi po podi poo
En kaadhal puriyalaya
Un nashtam anbae po
En kanavu kalainthaalum
Nee irunthaai anbae po

Nee thotta idam ellaam
Erigirathu anbae po
Nan poghum nimidanghal
Unkaaghum anbae po
Ithu vendaam anbae po
Nijam thedum pennae po
Uyirodu vilaiyaada
Vidhi seidhaai anbae po

Oh oh..
Thaniyaaga thavikkindren
Thunai vendam anbae po
Pinamaaga nadakkindren
Uyir vendaam dhooram po”][/otw_shortcode_tabslayout]

Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh