Lyricist Dhanush
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கண்ணழகா காலழகா பாடல் வரிகள்

கண்ணழகா காலழகா பொன்னழகா பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா..
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா..

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி..
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி..

எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்..

உன்னக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்..

இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை..
இமமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை..

உன்னகுள் பார்க்கவா உள்ளதை கேட்க்கவா
என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா..

கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி..
” tab_2_title=”English” tab_2_content=”Kannazhaga Kkaalazhaga Song Lyrics in English

Kannazhaga.. kaalazhaga Ponnazhaga.. penn azhaga
Engaeyo thaedi sellum.. viral azhaga
En kaigal korthu kollum vidham azhaga

Uyirae uyirae unaivida edhuvum
Uyril peridhaai illayadi
Azhagae azhagae unaivida edhuvum
Azhagil azhagaai illaiyadi

Engaeyo paarkiraai Ennenna solgiraai
Ellaigal thaandida Maayangam seikiraai

Unnakul paarkiren Ulladhai solgiren
Unnuyir serndhida Naan vazhi paarkiren

Idhazhum idhazhum Innaiyattumae
pudhidhaai vazhigal illai
Immaigal moodi aruginil vaa
Idhupol edhuvum illai

Unnakul paarkava Ulladhai ketkkava
Ennuyir serndhida Naan vazhi sollava

Kannazhagae perazhagae
Penn azhagae ennazhagae

Uyirae uyirae unaivida edhuvum
Uyril peridhaai illayadi
”][/otw_shortcode_tabslayout]

Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh