Lyricist Dhanush

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஓட ஓட ஓட தூரம் குறையல பாடல் வரிகள்

ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல

Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே…

உலகமே Speedஆ ஓடி போகுது என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்

ஒரு Beachல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டில அழுதேன் புரண்டேன் கிளிஞ்சேன்
பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே

ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…

ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல

Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே…

நடு ராத்திரி என்ன படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலையே

படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலையே
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல

Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே.

உலகமே Speeda ஓடி போகுது என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது…” tab_2_title=”English” tab_2_content=”Oda Oda Oda Dhooram Song Lyrics in English

Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Free-ah suthum pothu figure illiyae
Pudicha figure-um ippo free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Life poora indha thollaiyae

Ulagamae speed-ah odi poguthu
En vandi puncture aayi nikkuthu
Mokka piece-um kooda kindal pannuthu
Saami enna bangam pannuthu

Crack-ah maaritten
Joker aayitten
Gundu chattiyila
Rendu kuthura vandi otturen

Oru beachul-a thaniya alanjen alanjen
Nadu rottula azhuthen puranden kizhinjen
Bharam thangala thangala kalutha nan illiyae
Jaanum yerala yerala molama sarukuranae

Crack-ah maaritten Joker ayitten
Fuse-uu pona pinn
Bulb-bu kana switch-a theduren

Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Free-ah suthum pothu figure illiyae
Pudicha figure-um ippo free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Life poora indha thollaiyae

Nadu raathiri
Ezhunthen paduthen ezhunthen
Oru maadhiri
Sirichen aluthen sirichen

Meenaa neendhuren neendhuren
Kadalum seralayae
Padaga poguren poguren
Karaiyum seralayae

Crack-ah maaritten
Joker aayiten
Kelvi kettu kettu
Kelvi kuri pola nikkuren

Oda oda oda dhooram kuraiyala
Paada paada paada paattum mudiyala
Poga poga poga onnum puriyala
Aaga motham onnum velangala

Free-ah suthum pothu Figure illiyae
Pudicha figure-um ippo Free-ah illiyae
Kaila bat irukku bal-lu illiyae
Life poora indha thollaiyae

Ulagamae speed-ah odi poguthu
En vandi puncture aayi nikkuthu
Mokka piece-um kooda kindal pannuthu
Saami enna bangam pannuthu…

“][/otw_shortcode_tabslayout]

Movie: Mayakkam Enna
Lyrics: Dhanush
Music: G. V. Prakash Kumar