Lyricist Dhanush

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”காதல் என் காதல் பாடல் வரிகள்

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..

ஏ மச்சி.. உட்ரா… ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்.. சரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..

காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீரில

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே.. படுத்துக படுத்துக
உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே.. படுத்துக படுத்துக
உடனே தெளிஞ்சுடும் காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூப்புல தேங்குரேன் நெஞ்சுதான் தாங்கல

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருண நெஞ்சுக்குள்ள
கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி..

பிரண்ட்ஸ் கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..

உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர எனகொன்னும் இல்ல..

ஒ.. கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு பெயரே இல்ல..

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி …போதும் மச்சான்..

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல.

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல.

ஹான் ஹே குட் நைட்.. ஹா ஹோ குட் நைட்..
அஹ.. ஓகே.. குட் நைட்.. தேங்க யு சோ மச் மச்சி..” tab_2_title=”English” tab_2_content=”Kadhal En Kadha Song Lyrics in English

Kaadhal en kaadhal Adhu kanneerula
Pochu adhu pochu Ada thanneerula

Ye machi udra
Yei ennai paada ududa
Naa paadiyae theeruven
Sari paadi thola

Kaadhal en kaadhal
Adhu kanneerula
Pochu adhu pochu
Ada thanneerula

Kaayam pudhu kaayam
En ullukkulla
Paazhaana nenju
Ippa venneerula

Adida avala udhaida avala
Vidra avala thevaiyae illa
Edhuvum purila ulagam therila
Sariya varala onnumae illa

Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila

Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae

Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila

Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae

Aayiram sonniyae
Kaadhula vaangala
Soupula thenguren
Nenju thaan thaangala

Chinna chinnatha
Dream ellaam kanden
Acid oothitta kannukkulla

Nanban azhuvura
Kashtama iirukku
Konjam kooda ava worthae illa

Thenooruna nenjukkulla
Kallooruthae enna solla
Oh padagirukku valai irukku
Kadalukkulla meena illa

Vennaanda venaam
Intha kaadhal mogam
Ponnunga ellaam
Namma vaazhvin saabam
Pinnaadi poyi naa kanden nyaanam
Pattaachu saami enakkithuvae podhum

Adida avala udhaida avala
Vidra avala thevaiyae illa

Maan vizhi thaen mozhi
En kili naan bali
Kaadhali kaadhali en figure kannagi

Friends-u kooda thaan
Irukkanum maama
Figure vanthutta romba tholla

Unna suttava uruppada maatta
Unnai thavira enakkonnum illa

Oh kanavirukku kalare illa
Padam paakkuren kadhaiyae illa
Udambirukku uyirae illa
Uravirukku peyare illa

Venaamda venaam
Intha kadhal mogam
Ponnunga ellaam
Namma vaazhvin saabam
Pinnaadi poyi naa kanden nyaanam
Pattaachu saami … podhum machaan

Adi da avala …udhaida avala
Vidra avala thevaiyae illa
Edhuvum purila ulagam therila
Sariya varala onnumae illa

Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila

Hey suthuthu suthuthu
Thalaiyum suthuthu
Guppunnu adicha beerunila

Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae

Paduthukka paduthukka
Udanae thelinjidum
Kaalaila adikkira morinilae

Haan hey…gudnight
Ha…ho…gudnight
Yeii…gudnight
Thanku so much machi…”][/otw_shortcode_tabslayout]

Movie: Mayakkam Enna
Lyrics: Dhanush
Music: G. V. Prakash Kumar