Lyricist Dhanush

போ இன்று நீயாக பாடல் வரிகள்

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ... ம் ம் ம் ம்... வரே ரா ரா ரா ரே...
உள்ள ல ல ல லா... செல்ல ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு ம் ம் ம் ம்... பொண்ணு ரா ரா ரா ரே...

போ இன்று நீயாக வா நாளை நாமாக

பாக்கமலே... பேசாமலே... சேராமலே...
தனியாவே இருந்து வெறுப்பாகிப் போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
ஒன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணான்னு ஒரு சாத்து சாத்து

ல ல ல லா... ஓ ஓ ஓ ஓ... ம் ம் ம் ம்... வரே ரா ரா ரா ரே...
உள்ள ல ல ல லா... செல்ல ஓ ஓ ஓ ஓ...
நெஞ்சு ம் ம் ம் ம்... பொண்ணு ரா ரா ரா ரே...

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
ல ல ல லா... உள்ள... செல்ல... நெஞ்சு... ரா ரா ரா ரே...

Po Indru Neeyaga Song Lyrics in English

Po indru neeyaga Vaa naalai naamaga
Unnai pakamalae Onnum pesamalae
Onnaa seramalae Yellam koothadudhae

La la la la… oh oh oh …
Mmmmmm ..hare ra ra ra re..
Ulla la la la la…vellaa oh oh oh ..
Nenju mmmmmm ponnu hare ra ra re..

Po indru neeyaga.. neeyaga
Vaa naalai naamaaga.. namaaga

Thaniyavae irundhu Verupppaagi pochu
Nee vandhadhalae En sogam pochu

Perum moochu vitten Soodaana moochu
Un vaasam pattu Jaladhosam aachu
Medhu medhuva nee pesum podhu
Sugamaa sugamaa naan ketkuren

Ithu saara kaathu Enn pakkam paathu
Idhamaga aanaalum Oru saathu saathu .

La la la la… oh oh oh …
Mmmmmm ..hare ra ra ra re..
Ulla la la la la…vellaa oh oh oh ..
Nenju mmmmmm ponnu hare ra ra re..

Po indru neeyaga Vaa naalai naamaga
Unnai pakamalae Onnum pesamalae
Onnaa seramalae Yellam koothadudhae
La la la… Ulla vella nenju hare ra ra ra re...

Movie: Velaiilla Pattadhari
Lyrics: Dhanush
Music: Anirudh Ravichander

Leave a Reply