கம் ஆன் கேர்ள்ஸ் பாடல் வரிகள்
லைப் புல வைபு வந்துட்டா டைட் ஆ தான் இருக்கணும் ..
வெயிட்டான பொண்ண பாத்தாலும்
ரைட் ஆ தான் நடக்கணும்..
வீட்டுக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் வந்தா கெஸ்ட் ஆ தான் நடத்தணும்..
உன் மேல தப்பிலாட்டியும் சைலன்ட் ஆ இருக்கணும்..
ல ல ல ல ல ல ல ல.. ல ல ல ல.. கம் ஆன் கேர்ள்ஸ்..
ல ல ல ல ல ல ல ல.. ல ல ல ல..
ஒன்னோட ஒன்னு சேர்ந்து ரெண்டாக ஆயாச்சு..
ப்ரண்ட் இப்போ கேர்ள் ப்ரண்ட் ஆச்சு…
ஆணோட பொண்ணு சேர்ந்து தப்பில்ல ஆயாச்சு..
டைடானிக் கப்பல் ஆச்சு..
செல்லமே கண்மணி என் உயிர் நீயடி
போர் அடிக்காம நீ ஆடடி..
ல ல ல ல ல ல ல ல.. ல ல ல ல.. கம் ஆன் கேர்ள்ஸ்..
ல ல ல ல ல ல ல ல.. ல ல ல ல.. கம் ஆன் கேர்ள்ஸ்…
Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh