Lyricist Vairamuthu

கண்டாங்கி கண்டாங்கி பாடல் வரிகள்

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியா…ஒஹோ…

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா…

அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது நெத்திக்குள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற..
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

நீ பாத்தாக்க தென்னமட்ட பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டு கட்ட தொியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்கிற தும்பு விட்டு வால புடிக்கிற
தாலி இல்லாத சம்சாரமே தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மாா்போட சந்தனமே மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே..

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா…

கண்டாங்கி கண்டாங்கி ஹ்ம்ம் ஹ்ம்ம்
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு…

Movie: Jilla
Lyrics: Vairamuthu
Music: D. Imman