Paattondru Paadattuma Song Lyrics

Movie: Vesham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vivek Sarathy

Added Date: Feb 11, 2022

குழு: ………

ஆண்: பாட்டொன்று பாடட்டுமா… யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்

ஆண்: பாட்டொன்று பாடட்டுமா… யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்…ஏ…

குழு: ………

ஆண்: பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான் பெண்ணை மறந்து ஏன் பித்தன் அலைந்தான் இல்லம் துறந்து ஏன் புத்தன் திரிந்தான்

ஆண்: புடவை நிழல்தான் போதிமரமே விளக்கை அணைத்தால் ஞானம் வருமே ஆஹா பொன் சொர்க்கம் பெண் கண் காட்டுமே

ஆண்: பாட்டொன்று பாடட்டுமா… யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்…

குழு: …………

ஆண்: கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை.. கற்றுத் தருவேன் ஒரு முத்த ஒத்திகை முத்தம் முழுதும் என் மொத்த குத்தகை..

ஆண்: எவரும் வரலாம் எதற்கு வழக்கு உதட்டில் எதற்கு கிழக்கு மேற்கு யாரோ பெண் யாரோ என் தோள் சேர்ப்பது

ஆண்: பாட்டொன்று பாடட்டுமா… யாரென்று காட்டட்டுமா.. நான்தானே கலிக்கால மன்மதன் ஏ ஹே ஹே பெண் தேசம் அரசாளும் மன்னவன் வாலிபரே வண்டுகளே தேன்மலரை கிள்ளுங்களேன்…