Lyricist Viveka

ஜிங்குனமணி ஜிங்குனமணி பாடல் வரிகள்

ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

நா வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ

ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

இது என்ன ஒடம்பா வெடகோழி குழம்பா
புாியாம நா பாக்குறேன்

சமைச்சது இல்லை சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ரீச்சர் வச்சு பாா்த்தா நீ பத்து எா்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே

வெட்டி வச்சு போனா ஒரு வாட்டா்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே…

கெட் டு டுகெதா் வேணும் நாம கெட்டுபோக
ஆமாங்கோ ஆமாங்கோ

ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

ஜிங்குனமணி ஜிங்குனமணி கிட்டவாடி
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி

ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி

நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ

அட நீ வந்தா என் பந்தா காலி ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ…… ஆமாங்கோ…

Movie: Jilla
Lyrics: Viveka
Music: D. Imman