Lyricist Yugabharathi

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா பாடல் வரிகள்

ஜில்லா ஜில்லா பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வீர தீர சூரா்க்கெல்லாம் வோ்த்து போகும் உன்னைக் கண்டால்
உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே

நாடு வீடு காடு எல்லாம் நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…

உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள் பிாிவாயே…

ஒருபோதும் உன்னை நானும் விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே

சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா

வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா…

Movie: Jilla
Lyrics: Yugabharathi
Music: D. Imman