Lyricist Yugabharathi

சர சர சரவெடி அழகுல வெடிச்ச பாடல் வரிகள்

சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன்

சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

பொட்டக் காடும் பூ பூக்க நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார

பட்டாம்பூச்சி தானாக நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

வளையல தொலஞ்சத போல ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

தொவயலு அரைச்சத போல ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
நீ உசுரையே வளைச்சுட்டுப் போற ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

கோலி கோலி கோலி கோலி கோலி கோலி
கோலி கோலி கோலி கோலி கோலி கோலி
கோலி கோலிகோலி கோலி கோலிகோலி கோலி

ஓ சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

கருவேலன் காடே கிளி வாழும் கூடே நெடுநாளா
ஆச வச்சேன் நெஞ்சுக்குள்ள
அத தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல

நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து
நான் உத்துப் பாா்க்க போவ நீயும் வேர்த்து
வெகு தூரம் போக வேணும் அட நீயும் நானும் கைய கோர்த்து

சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் மடிச்சேன் மடிச்சேன் மடிச்சேன்

மழையோட வாசம் அது தானே நேசம்
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாறு வாசம் காதல் ஆச்சு

நான் வாய்க்காபோரு இல்ல வாழ தோப்பு
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது நமக்குள்ள வேணாம் கேப்பு கேப்பு

சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச

சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச
நினைக்குற நெனப்புல ஹா ஹா ஹா ஹா

பொட்டக்காடும் பூ பூக்க நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார

பட்டாம்பூச்சி தானாக நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்குற
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார…

வளையல தொலஞ்சத போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சிட்டு போற
தொவயலு அரைச்சத போல நீ உசுரையே வளைச்சுட்டுப் போற…

Movie: Idhu Kathirvelan Kadhal
Lyrics: Yugabharathi
Music: Harris Jayaraj