Idhazhin Oram Song Lyrics in Tamil - இதழின் ஒரு ஓரம்

Idhazhin Oram Song Lyrics in Tamil

தனுஷ்

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே..

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தை
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யூ
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரூ
வில் மேக் சூர் யு நெவெர் பீல் கோ

ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரைப் படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைத் தான் கவிதையாய் வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யூ
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரூ
வில் மேக் சூர் யு நெவெர் பீல் கோ..

சொல்லு நீ ஐ லவ் யூ
நீ தான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரூ
வில் மேக் சூர் யு நெவெர் பீல் கோ..


Movie: 3
Lyrics: Dhanush
Music: Anirudh

Post a Comment

0 Comments