Lyricist Kalaikumar
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வத்தல குண்டு குண்டு குண்டு பாடல் வரிகள்

வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல குண்டு
வெத்தல கொடியே கொடியே கொடியே வெத்தல கொடியே

வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல குண்டு
வெத்தல கொடியே கொடியே கொடியே வெத்தல கொடியே

வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி
போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி
போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா குஷ்பு
போல செவக்குமடி கும்தலக்கடி கும்மா
நான் கொடுக்கட்டும்மா உம்மா சம்மதத்த தாமா
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா

கும்தலக்கடி கும்மா நான் கொடுக்கட்டும்மா
உம்மா சம்மதத்த தாமா உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா

வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல குண்டு
வெத்தல கொடியே கொடியே கொடியே வெத்தல கொடியே

ஓஓ ஒத்த ஜடை ஒதுங்கும் இடத்தில்
உலகம் சுத்துதடி நெஞ்சில் கரகம் சுத்துதடி

ஓஓ நெக்குளசு நெளியும் இடத்தில்
எறும்பு மொய்க்குதடி அங்க என்ன இருக்குதடி

கெண்ட கால தொட்டதில தொண்ட குழி வறண்டதடி
ஓடி வந்து உதட்டில் சொறக்கும் தண்ணி தந்துடடி

கட்டழக பாத்ததில்ல கண்ணு முழி பிதுங்குதடி
ஊரு கண்ணு பட்டிடும் முன்ன திருஷ்டி சுத்திடடி

இடுப்பு அழகா மடிப்பு அழகா பி.ஹெச்.டி
செய்வோம் கொஞ்சம் பொருப்பா

கும்தலக்கடி கும்மா அடி வாங்கிக்கோ ஒரு உம்மா
சம்மதத்த தந்தா உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா

வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி
போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

உன் இடுப்புக்கு இடையில தான் சிக்கிகிச்சு
மனசு உடனே சிக்கெடுத்து அனுப்பு

நீ சுளிச்சது உதட்ட தானா சுளுக்குது வயசு
மெதுவா உருவிடு எடுத்து

வெத்தலைய நீ கொடுக்க என் உதடு தான்
செவக்க அள்ளி கொள்ள வாடி சுந்தரி வாடி சுந்தரியே

வெக்கத்தில நான் கிறங்க மொத்ததில கதி கலங்க
கூந்தல் கொண்டு என்ன மந்திரி வண்டு முந்திரியே

சின்ன சிரிப்பில் நெஞ்ச சரிச்ச கண்ண குழியில் என்ன புதைச்சா
கும்தலக்கடி கும்மா அடி வாங்கிக்கோ
ஒரு உம்மா சம்மதத்த தந்தா உன்ன ஆக்குவாரு
அம்மா அம்மா

வாடியம்மா வாடி புது வெத்தலை கொண்டாடி
போடுற சுண்ணாம்பு நான் அதில கில்லாடி

கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா குஷ்பு போல
செவக்குமடி கும்தலக்கடி கும்மா நான் கொடுக்கட்டும்மா
உம்மா சம்மதத்த தாமா உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா

கும்தலக்கடி கும்மா அடி வாங்கிக்கோ ஒரு
உம்மா சம்மதத்த தந்தா உன்ன ஆக்குவாரு
அம்மா அம்மா

வத்தல குண்டு குண்டு குண்டு வத்தல
குண்டு வெத்தல கொடியே கொடியே
கொடியே வெத்தல கொடியே…” tab_2_title=”English” tab_2_content=”Vathalagundu Song Lyrics in English

Vathala gundu Gundu gundu
Vathala gundu Vethala kodiyae
Kodiyae kodiyae Vethala kodiyae

Vathala gundu Gundu gundu
Vathala gundu Vethala kodiyae
Kodiyae kodiyae Vethala kodiyae

Vaadiyamma vaadi
Pudhu vethala kondaadi
Podura sunnaabu
Naan adhila killaadi

Vaadiyamma vaadi Pudhu vethala kondaadi
Podura sunnaabu Naan adhila killaadi

Konjam pottu kothappikitta
Kushubhu pola sevvakkumadi
Gumthalakkadi gumma
Naan kodukkattumaa umma
Sammadhatha thaamaa
Unna akkurendi amma amma

Gumthalakkadi gumma
Naan kodukkattumaa umma
Sammadhatha thaamaa
Unna akkurendi amma amma

Vathala gundu Gundu gundu
Vathala gundu Vethala kodiyae
Kodiyae kodiyae Vethala kodiyae

Ooo… Otha jadai odhungum idathil
Ulagam suthudhadi
Nenjil karagam suthudhadi
Para pappara pappara paam

Ooo… Neckulasu neliyum idathil
Erumbu moikkudhadi
Anga enna irukkudhadi
Para pappara pappara paam

Kendakaala thottadhila
Thonda kuli varandadhadi
Odi vandhu udhattil sorakkum
Thanni thandhudadi

Kattalaga paathadhila
Kannu muzhi pidhungudhadi
Ooru kannu pattidum munna
Drishtti suthidadi

Iduppu alagaa Madippu alagaa
PHD seivom Konjam poruppa

Gumthalakkadi gumma
Adi vaangi koo oru umma
Sammadhatta thandha
Unna akkuvaaru amma amma

Vaadiyamma vaadi
Pudhu vethala kondaadi
Podura sunnaabu
Naan adhila killaadi

Unn iduppukku idayila thaan
Sikikichu manasu
Udanae sikkeduthu anuppu
Chorus : Para pappara pappara paam

Nee sulichadhu udatta thaana
Sulukkudhu vayasu
Medhuvaa uruvidu eduthu
Para pappara pappara paam

Vethalaya nee kodukka
Enn udhadu thaan sevakka
Alli kolla vaadi sundari
Vaadi sundariyae

Vekkathila naan keranga
Mothathila gathikalanga
Koondhal kondu enna mandhiri
Vandu mundhiriyae

Chinna sirippil nenja saricha
Kanna kuliyil enna pudhacha

Gumthalakkadi gumma
Adi vaangi koo oru umma
Sammadhatta thandha
Unna akkuvaaru amma amma

Vaadiyamma vaadi
Pudhu vethala kondaadi
Podura sunnaabu
Naan adhila killaadi

Konjam pottu kothappikitta
Kushubhu pola sevvakkumadi
Gumthalakkadi gumma
Naan kodukkattumaa umma
Sammadhatha thaamaa
Unna akkurendi amma amma

Gumthalakkadi gumma
Adi vaangi koo oru umma
Sammadhatta thandha
Unna akkuvaaru amma amma

Vathala gundu Gundu gundu
Vathala gundu Vethala kodiyae
Kodiyae kodiyae Vethala kodiyae”][/otw_shortcode_tabslayout]

Movie: Raja
Lyrics: Kalaikumar
Music: S. A. Rajkumar