Lyricist Kalaikumar

குலிகி வச்சா கோகோ கோலா போலா பாடல் வரிகள்

குலிகி வச்சா கோகோ கோலா போலா சாய்ங்கால வேல
போங்கி வந்தாலே ஹூ..

குலிகி வச்சா கோகோ கோலா போல சாய்ங்கால வேல
பொங்கி வந்தாலே…

வாட்டர் யூ லீகுவர் ஆச்சி டா ஓ ஹூ
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சி டா ஓ ஹூ
வேளச்சேரி சரகடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா

குலிகி வச்சா கோகோ கோலா போல சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே ..ஏய்

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…

பாட்டில் சரக்கு ஒண்ணா குடிகட்டா..
குடிச்சி.. தண்ணி மேல தள்ளடாமா நடக்கட்டா..

குளிகா தொட்டி ஒண்ணு கட்டத்தா… கட்டி ரம்-உ
ஜின்-யு அடில் கொட்டட்டா..

சசிகலாமா சசிகலாமா சந்தோசமாத்தான் சஞ்சிகலமா..
ஏம்மா சசிகலாமா சசிகலாமா சந்தோசமாத்தான் சஞ்சிகலமா..

தவிக்கும் என் மதியில் சசிகவமா..
ராகசியும் பேசிகலம் ராத்திரி வாமா..

கரும்பு தின்னா குபுதுரா கூலி ஏத்தி கேக்கிறியா..
குலிகி வச்சா ஏய் ஐயா ஏ கோகோ கோலா.. ஏய் ஐயா

குலிகி வச்சா கோகோ கோலா போல சாய்ங்கால வேல
போங்கி வந்தாலே ஹூ..

பனீர் சோடா ஒண்ணா ஓடைகட்டா..
ஒன்னாகு.. சிக்கன்-உ மீன்-உ வாங்கி பரிகட்டா..

நீ பளிங்கிலா செஞ்சி வச்சா படிக்கட்டா..
உன்ன வெல்வெட்-உ துணியில் நாளா தொட்டிகட்டா..

சசிகலாமா சசிகலாமா சந்தோசமாத்தான் சஞ்சிகலமா..
ஏம்மா சசிகலாமா சசிகலாமா சந்தோசமாத்தான் சஞ்சிகலமா..

ஏறி இல்ல வீடு கெட்டி ஓடிங்கி கிழமா..
ஊரே வந்தந்தி பேசா பதிங்கி கிழமா..

பதி கெனேரா தாண்டி விட்டோம் மீதி என பாத்திடுவோம்..

குளு குளு குளு குளு குலிகி வச்சா கோகோ கோலா போல
சாய்ங்கால வேல போங்கி வந்தாலே ஹூ..

குலிகி வச்சா கோகோ கோலா போல சாய்ங்கால வேல
பொங்கி வந்தாலே…

வாட்டர் யூ லீகுவர் ஆச்சி டா ஓ ஹூ
மேட்டர் இப்போ சூப்பர் ஆச்சி டா ஓ ஹூ
வேளச்சேரி சரகடிச்சா பாண்டிச்சேரி தெரியுதாடா

குலிகி வச்சா கோகோ கோலா போல சாய்ங்கால வேல
பொங்கி வந்தாளே ..ஏய்…

Movie: Uyirile Kalanthathu
Lyrics: Kalai Kumar
Music: Deva