Lyricist Pa.Vijay

சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி பாடல் வரிகள்

நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா
தீ தூவி போறியா கொஞ்சம்
நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா நீர்வீழ்ச்சி தாரியா

சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
ஓ யே யே சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி

ஒரு வசிய மருந்தையே உன் பேச்சில் வைத்தாயே
உயிர் கொளுத்தும் அனலையே உன் மூச்சில் வைத்தாயே

உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி
உன் நெளிவு சுளிவு எல்லாம்
பொருட்காட்சி மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு

உன் சிரிப்பை பார்த்து நான் சிறை
சேதம் ஆயாச்சி என்னை பிடித்து
ஆட்டிடும் பெண் பேயும் நீயாச்சு

உயிர் தத்தளிக்கும் முத்தங்களை தந்திடு கிளியே
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார் காதலர் முறையே

சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி

உன் ஊசி பார்வையில் நான் பஞ்சர் ஆனேன்டி
என் ஓ.சி மது கடை உன் உதட்டில் கண்டேன்டி

கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்
உன்னை தேடி என் இதழும் டாவடிக்கும் உன்னை பாடி

சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி போடி
காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி

உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி
சிங்காரி சிங்காரி சிங்காரி சிங்காரி சிங்காரி…

Movie: Raja
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar