Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வாடி வாடி நாட்டுக்கட்ட பாடல் வரிகள்

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட

நீதானே கண்ணுக்குள்ள கொட்டி வச்ச நீ தானே ஆ…
நீ தானே கன்னத்திலே கன்னம் வச்சி தீண்டாதே ஹோய்
ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட

கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
ஏ விடிய சொல்லி கூவுன்னு சேவல் குழம்பில கொதிக்கிறதே

என் மாமா.. என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே
என் மாமா.. காதோரம் மூச்சுப்பாட சூடேறும் சும்மாக்கெடை

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட

மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா

அடி ஆத்..தி அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்தும் கையை தட்டும் மூச்சி முட்டாதோ
அடி ஆத்தி.. ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிறே

ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட
ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிறே…” tab_2_title=”English” tab_2_content=”Vaadi Vaadi Naatukatta Song Lyrics in English

Vaadi Vaadi Naatukatta
Vasama Vanthu Maatikitta
Aha.. Kanni Ponnu Kambamthatta
Kaalai Varuthey Mallukatta

Neethaanae Kannukulla Kathivechu Theetathey Oi
Theetathey Kannathodu Kannam Vechu Theetathey Oi
Aalilla Aathangaray Athuku Ippo Ennangura

Vaadi Vaadi Naatukatta
Vasama Vanthu Maatikitta

Kanavula Neenga Kadichu Vecha Kaayam Valikirathey
Hey Vidiya Cholli Koovura Seval Kozhambula Kothikirathey
Hey Maama Hey Maama En Moochaale Mutti Chellathey
Nuni Naakala Pottu Vecha Nethi Thallathey
Hey Maama Kaathoram Moochu Kadai Sooderum Summa Kada

Vaadi Vaadi Naatukatta
Vasama Vanthu Maatikitta

Moonaanjaamam Veena Pogum
Muzhusa Pothikava
Oolai Paayi Koochal Podum
Kathavai Saathikkava
Adi Aathi Adi Aathi

Un Golusu Satham Oora Kootatho
Ada Un Koochal Palli Kathum
Uchu Kottaatho Adi Aathi..
Aalilla Aathangaray Athuku Ippo Ennangura

Vaadi Vaadi Naatukatta
Vasama Vanthu Maatikitta

Aha.. Kanni Ponnu Kambamthatta
Kaalai Varuthey Mallukatta
Aalilla Aathangaray Athuku Ippo Ennangura…”][/otw_shortcode_tabslayout]

Movie: Alli Thandha Vaanam
Lyrics: Arivumathi
Music: Vidyasagar