Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கண்ணாலே மியா மியா பாடல் வரிகள்

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…

காதலும் சொல்லவும் அய்யா என் கவி கண்கள் அய்யா
எங்குமே உந்தன் கையா இதனை மூட தேவையா
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ

முதல் முதலில் உன் ஹோய் நேரம் பேரின்பமாய்
உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான்

ஹேய் கொஞ்சம் கம்மாயிரு பக்கம் வந்தால் வம்பாயிடும்
இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும்
விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் நெஞ்சம்

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…

தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ

காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கொள்ள சுடுமல்லோ

தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான்
இருபது விரலும் ஹோய் தீயின் இணைதான்

ஹேய் என்னை தீண்டாதிரு தொட்டால் என்னை தள்ளாதிரு
கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும்
கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் நெஞ்சம்

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…” tab_2_title=”English” tab_2_content=”Kannalay Miya Miya Song Lyrics in English

Kannalae Miya Miya Killathey Kiya Kiya
Ullae Oor Oyia Oyia Neelayamaiya
Kannalae Miya Miya Killathey Kiya Kiya
Ullae Oor Oyia Oyia Nee Illaamaiya

Kaathalaal Sokki Paiya
Inikkumey Unthan Kaiya
Ithazhin Oram Vervaya

Kannalae Miya Miya Killathey Kiya Kiya
Ullae Oor Oyia Oyia Nee Illaamaiya

Paathi Kangal Moodum Meethi Kangal Thedum
Moodi Kondum Unnai Paarkum Allo
Paarvai Thappum Neram
Naanam Kappal Yerum

Kooonthal Kooda Konjam Koosum Allo
Muthal Muthal Ezhuthum Hoi
Thervin Bayamthaan
Uyirinil Nuzhayum Hoi
Neram Ithuthaan

Hey Konjam Summa Iru
Pakkam Vanthaal Vamba Ithu
Imai Otti Kollum
Ithazh Thitti Thallum
Nizhal Katti Kollum
Orae Nizhal Minjum

Kannalae Miya Miya
Killathey Kiya Kiya
Ullae Oor Oyia Oyia
Nee Illaamaiya

Theeyai Thinnum Neram
Thegam Engum Eeram
Mogam Konda Mutham Kaayathallo
Kaaman Kattil Aadum
Moochin Veppam Koodum

Aadai Pattri Kolla Koodum Allo
Thalai Anai Muzhuthum Oi Koonthal Alaithaan
Iruvathu Viralum Hoi Theeyin Kilai Thaan
Hey Ennai Theendaathiru

Pakkam Vanthaal Thallathiru
Kangal Rendum Pallam
Vervai Kotti Vellam
Kattil Vekkam Sellum
Orae Nizhal Minjum

Kannalae Miya Miya Killathey Kiya Kiya
Ullae Oor Oyia Oyia Nee Illaamaiya
Kaathalaal Sokki Paiya
Inikkumey Unthan Kaiya
Ithazhin Oram Vervaya…”][/otw_shortcode_tabslayout]

Movie: Alli Thandha Vaanam
Lyrics: Arivumathi
Music: Vidyasagar