Lyricist Arivumathi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கண்ணுக்குள்ளே கெளுத்தி பாடல் வரிகள்

தன்ன நானே நனனா நான நானே நனனா ஆ தன்ன
நானே நனனா நான நானே நனனா ஆ யே யே யே யே

கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா
சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ

அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு ஓ.. ஹோ ஓ
கொத்தமல்லி சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு ஓஹோ ஓ

யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ

கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி
யப்போ யப்போ
கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ

பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே
ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே

கண்ணு ஆடும் கரகாட்டம் இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்
கண்ணு ஆடும் கரகாட்டம் இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்
கட்டி போட்ட புயல் ஆட்டம் இவ கிட்ட போக பயம் காட்டும்

தந்த நானே தந்த நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த நானா
தந்த நானே தந்த நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த நானா

கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி
யப்போ யப்போ
கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ

போடு தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தத்தி தகிட தித்தோம்
தித்தோம் தகிட தித்ததோம் தந்தன
தத்தி தகிட தித்தோம் தித்தோம் தகிட தித்ததோம்

செஞ்சு வச்ச இடுப்பு சின்னஞ்சிறு மடிப்பு என் மனச எடை போடும்
பொத்தி வச்ச அழகை கூறு கட்டி உசுரு கண்ணு குள்ள கட போடும்

எள்ளு பூத்த வயக்காடு நீ தள்ளி போக பொறுக்காது
எள்ளு பூத்த வயக்காடு நீ தள்ளி போக பொறுக்காது
கட்டு காவல் கிடையாது உன் பொட்டும் கூட கரையாது

தந்த நானே தந்த நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த நானா
தந்த நானே தந்த நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த நானா…” tab_2_title=”English” tab_2_content=”Kannukulle Keluthi Song Lyrics in English

Thanna nanae nananaa..
Nanaa nanae nananaa..aa..
Thanna nanae nananaa..
Nanaa nanae nananaa..aa..

Yeah..yeah.. Yeah…yeah…

Kannukulae keluthi Vechchirukaa sirukki
Yappo yappoo… Kannivedi thiriyai
Vechchirukka koluthi Yappo yappoo…

Aththamagha nenappu
Vethalaikku sevappu..ohooo…oo..
kothamalli sirrippu pathikuchi
Neruppu…ohooo..ooo..

Yappo yappoo… Yappo yappoo…
Yappo yappoo… Yappo yappoo…
Yappo yappoo… Yappo yappoo…
Yappo yappoo… Yappo yappoo…

Kannukulae keluthi Vechchirukaa sirukki
Yappo yappoo… Kannivedi thiriyai
Vechchirukka koluthi Yappo yappoo…

Pottalilae pogum othayadi paadha
Uchchanthala vagudaachae
Ohooo..uchchimalai yerum
Vandiththadam pola
Rettai jadai vizhudaachae

Kannu aadum karakaatum
Iva nenjumelae mazhaimootam
Kannu aadum karakaatum
Iva nenjumelae mazhaimootam

Kattipotta puyalaattaam
Iva kitta poga bayam kaattum

Thandhan nanae thandhan nanae Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa..
Thandhan nanae thandhan nanae Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa..

Kannukulae keluthi Vechchirukaa sirukki
Yappo yappoo… Kannivedi thiriyai
Vechchirukka koluthi Yappo yappoo…

Podu thandana thandana Thandana thandana
Thandana thandanan Thandana thandana

Thaththi thagida thithom
Thithom thagida thiththathom
Thaththi thagida thithom
Thithom thagida thiththathom

Senjuvechcha iduppu
Chinanjjiru madippu
En manasa edaipodum
Poththi vechcha azhaghai
Koorukatti usuru
Kannukulla kadapodum

Ellupootha vayakaadu..uu
Nee thallipoga porukkaathu
Ellupootha vayakaadu..uu
Nee thallipoga porukkaathu

Kattukaaval kedaiyaathu
Un pottum kooda karaiyaathu

Thandhan nanae thandhan nanae Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa..
Thandhan nanae thandhan nanae Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa…”][/otw_shortcode_tabslayout]

Movie: Dhill
Lyrics: Arivumathi
Music: Vidyasagar