White Lakkan Song Lyrics

Movie: Priyamudan (1998)
Music: Deva
Lyricists: Arivumathi
Singers: Deva

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது

குழு: …………

ஆண்: {ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது} (2)

ஆண்: ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண்: ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஆஆ. ஹோய்

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது

ஆண்: {மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம் உன் தங்கச்சி எங்கடா ரொம்ப நாளா காணோம்} (2)

ஆண்: காலேஜிக்கு போனாடா ரெண்டு நாளா காணலடா நேத்து முதல் தூங்கலடா நெப்போலியன் கேக்குதடா

ஆண்: லைலா காலேஜ் ஐயோ லைலா காலேஜ் பசங்க இப்போ சுத்துது கொஞ்சம் ஏமாந்துட்டா காதுல பூ சுத்துது

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது

ஆண்: {சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு அந்த சிங்குலு டீயில சுகரு போட்டு கலக்கு} (2)

ஆண்: ஜொள்ளு விட்ட நாக்குலடா சொன்ன பேச்சை கேக்கலடா பக்கத்துல சேக்கலடா படுத்துபுட்டேன் சீக்குலடா

ஆண்: கோலாலம்பூர் யம்மாடி கோலாலம்பூர் சிலுக்கு சேல பறக்குது அந்த மேலாக்குல பவுச காட்டி இழுக்குது

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது

ஆண்: {கத்தரி கத்தரி கத்தரி கத்தரி கோலு அவ ஹிப்புல வெட்டுறா துண்டு துண்டா நாலு} (2)

ஆண்: பச்ச காம்பு வெத்தலடா போட்டா வாயி பத்தலடா நெத்திலி மீன் வத்தலுடா நேவிக்காரன் கப்பலுடா

ஆண்: ஆயா கடை உளுந்து வட டக்கரு உன் நெனப்புல நான் ஊத்திகிட்டேன் லிக்கரு

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது

ஆண்: ரத்னா கபே மசால் தோச கேக்குது அதுக்கு ரவா லட்டு ரொம்ப ரொம்ப புடிக்குது

ஆண்: ஹேய் மஜுனு மஜுனு மஜுனுடா இந்த லைலாவோட மஜுனுடா இவன் காதல் போரில் கஜினிடா இவன் பார்த்தா சின்ன ரஜினிடா ஹோ. ஹோய்

ஆண்: ஒயிட் லெகான் கோழி ஒன்னு கூவுது அது பாஸ்ட் புட்டு கடைய பாத்து ஏங்குது