Lyricist Pa.Vijay

மச்சான் மீசை வீச்சருவா பாடல் வரிகள்

மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா

செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே

என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர
என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர

மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா

ஹான் ரயிலு நான் சிக்கு புக்கு ரயிலு
நீ மோத வந்தா மைலு நான் என்ன ஆவேனோ
ஹோ ஹோ ஹோ ஹோ

மயிலு நான் மருத மலை மயிலு நீ மச்சிலிபட்ணம் புயலு
நான் ஆடி போவேனோ ஹோ

தீயாக நீயாக அணைக்க வரவா நீராக
தேனாக நானாக தேடிவா வாவா ஈயாக

உன் நினைப்புனால என் நெஞ்சு குழி மேல
அட என்னவோ என்னவோ

என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர
என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர

மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா

ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா

ஏல ஒரு முந்தி வச்ச சேல ஒரு முத்து மணி மால நீ வாங்கி தரியா
ஏய் ஆல ஒரு செங்கரும்பு ஆல ஒரு
மல்லிக பூஞ்சோல அத எழுதித்தரியா

கிழக்காலே மேற்காலே நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல
ஹே தங்கவலை தேவையில்ல வைர தோடே பரவாயில்ல

ஹே கபடி கபடி கபடி நான் ஆடி பாா்க்க ரெடி
நான் சொன்னத வாங்கிதா

என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர
என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர

மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா

செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே

என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர
என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர…

Movie: Dhill
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar