Lyricist Arivumathi

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”கவிதையே தெரியுமா பாடல் வரிகள்

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா

குறும்பில் வளர்ந்த உறவே என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து என்னை தாலாட்டுதே

வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே ஹே

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உயிரில் இறங்கி வரவா உன் உடலில் கரைந்து விடவா
உறக்கம் திறக்கும் திருடா என் கனவில் பதுங்கி இருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா
இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா
வேர்வை குடை தேடவா… ஹா

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடா
இமை மூட மறுக்கின்றதே காதலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே…
” tab_2_title=”English” tab_2_content=”Kavithayae Theriyuma Song Lyrics in English

Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi
Idhayamae theriyumaa unakaagavae naanadi
Imai mooda marukindradhae aavalae
Idhazh solla thudikindradhae Chorus : Kaadhalae

Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi
Kavidhaiyae theriyumaa

Kurumbil valarntha uravae
En araiyil nuzhaintha thimirae

Manathai paritha kolusae
En madiyil vizhuntha parisae

Oonjal mazhai megam aruginil
Vanthu ennai thaalaatudhae

Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae
Naanam poi neetudhae .. aeae hey hey

Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi
kavidhaiyae theriyumaa

Thakida thathumi thakida thathumi thanthaana
Idhaya oliyin jathiyil enathu thillaana
Thakida thathumi thakida thathumi thanthaana
Idhaya oliyin jathiyil enathu thillaana

Uyiril irangi varava
Un udalil karainthu vidava

Urakam thirakum thiruda
En kanavil pathungi iruda

Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa
Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava

Vervai kudai thedava aaaa haa haa haa haa
Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi

Idhayamae theriyumaa unakaagavae naanada
Imai mooda marukindradhae Kaadhalae
Idhazh solla thudikindradhae Kaadhalae…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Jayam
Lyrics: Arivumathi
Music: R. P. Patnaik