உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே பாடல் வரிகள்

மருத மலை அடிவாரம் அருள்குமரன் அவதாரம்
ஒப்பணகார வீதியிலே சொப்பன சுந்தரி போறாளே
பொன்னி மனசு கெட்டு போச்சு கண்ணுக்குள்ள காதல் ஆச்சு

உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு

பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு

அவினாசி ஷப்பா அம்மணியே ஷப்பா
என்றே பேச்ச மீற வேணாம்

கண்ண பாத்து ஷப்பா கலர பாத்து ஷப்பா
காதலுன்னு நம்ப வேணாம்

வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி

வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி

உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு

பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு

சோனி சோனியே லங்கா ஹோனியே
சோனி சோனியே லங்கா ஹோனியே…

லைட்டா நீ சிரிச்சாலே லைட் ஹவுஸ பாத்தேன்னு
சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பாத்தாலும் ரோசா பூ பூக்குதுன்னு
காதுல தானே வைப்பானே பூவு

கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்

அயே யம்மா யம்மா எதுக்கு எம்மா
சும்மா சும்மா இழுக்குதம்மா
உரிக்க உரிக்க ஒன்னுலேம்மா
காதல் ஒரு வெங்காயமா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு

பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு

ஜிங்குலு ஜிங்குலு பானா அடி அம்சலக்கா ஜோனா
இந்த மண்டை காஞ்சதால இவ கேக்குறாலே மாலை

ஒரு மாலை ஒரு மாலை ஒரு மாலை ஒரு மாலை

அஞ்சுனா ஆறு வரும் பஞ்சுனா நூலு வரும்
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி

ஆறுனா சிறுவாணி ஆச்சின்னா
பொள்ளாச்சி லவ்ன்னா பொய்யாச்சு கேளு நீ

தெரியாத பயன லவ் பண்ணாத
பொறம்போக்கு நிலத்த தான் நீ நம்பாத
தெரியாத பயன லவ் பண்ணாத
பொறம்போக்கு நிலத்த தான் நீ நம்பாத

யம்மா யம்மா பொன்னி யம்மா
காதலுன்னா வெண்ணியம்மா
அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்
மாப்பிள்ளையை கட்டிக்கமா

உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு கேளு

பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு போரு

அவினாசி ஆ அம்மணியே ஆ
என்ற பேச்ச மீற வேணாம் சொல்லு

கண்ண பாத்து ஆ கலர பாத்து ஆ
காதலுன்னு நம்ப வேணாம் ஆமா ராசா

வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி
வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

Movie: Arul
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj