Lyricist Snehan

சூடாமணி மச்சினியே பாடல் வரிகள்

சூடாமணி மச்சினியே
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற

சூடாமணி மச்சினியே
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற

சண்டியரை போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற

கோழி பிரியாணி நான் வாங்கி தாரேன் வா நீ
மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி

ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா
செல்லமா செல்லமா சம்மதம் சொல்லம்மா

சூடாமணி ஹோஜா ஹோஜா சூடாமணி மச்சினியே

வெள்ளை குதிரையில ஜோரா நான் வருவேன் கொங்கு
நாட்டு பெண்ணே உன்னை தூக்கி கிட்டு போவேன்
கெஞ்சி கெஞ்சி கேட்டா கூட உன்னை விட மாட்டேன்

திமிரா அலையுறியே வீணா கொலையுறியே
கண்ணாமூச்சி ஆட்டத்திலும் நானும் தோற்க மாட்டேன்
கொஞ்சி கொஞ்சி கேட்டா கூட என்னை தர மாட்டேன்

சித்தெறும்பு போல முத்தம் கொடுத்தா
செங்கரும்பு நீதான் என்ன பண்ணுவ

வித்தை எல்லாம் நீதான் காட்ட பாக்குற
வீணா வம்பு செஞ்சு நோட்டம் பாக்குற

நெருங்கவா நெருங்கவா உன்னை நான் நெருங்கவா
அடக்கவா அடக்கவா உன்னை நான் அடக்கவா

ஆத்தா சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
ஐயோ கோவ பட வேண்டாம் ரொம்ப சிவக்கிற

சண்டியரை போல தானே மிரட்டுற
என் கன்னத்த நீ மீசையாலே கிழிக்கிற

சூடாமணி சூடாமணி அடி சுட்டு புட்ட வெத்தலை நீ
தோடா ஹையோடா தோடா ஹையோடா

ஆசை அடங்கலையா மீசை மடங்கலையா
ஆம்பளைக்கு எப்போதுமே கையு கொஞ்சம் நீளம்
ஓ யே பக்கத்துல பொண்ணு இருந்தா
சீண்டி பார்க்க தோணும் ஆஹா

பழச கொடையிறியே மனச கெடையிறியே
பொம்பளைக்கு எப்பவுமே வாயி கொஞ்சம் நீளம் ஆமா
ஆம்பளைய கண்டா போதும் ஜாடை பேச தோணும்

வீட்டுக்காரி நானும் அடம் புடிச்சா
வீட்டுக்காரன் நீயும் என்ன பண்ணுவ

தப்பு செஞ்சா கூட கொஞ்சம் ரசிப்பேன்
கொஞ்சம் நீயும் அசந்தா காத கடிப்பேன்

மொரடனா இருக்கிற திருட தான் பாக்குற
கொஞ்சினா மிஞ்சுற மிஞ்சினா கெஞ்சுற

சூடாமணி ரொம்ப சூடா கோவ பட வேணாம் வேணாம்
சூடாமணி ரொம்ப சூடா கொதிக்கிற
அயே மச்சான் மச்சான் கோவ பட வேண்டாம்
ரொம்ப சிவக்கிற அயே மச்சான் மச்சான்

சண்டியரை போல தானே மிரட்டுற
அயே மச்சினிச்சி என் கன்னத்த நீ
மீசையாலே கிழிக்கிற அயே மச்சினிச்சி

சூட கோழி பிரியாணி நான் வாங்கி தாரேன் வா
நீ மூக்கு முட்ட தின்னு புட்டு தூங்காதடி

ஆசையா ஆசையா விடிஞ்சதும் பூசையா
செல்லமா செல்லமா சம்மதம் செப்பம்மா…

Movie: Arul
Lyrics: Snehan
Music: Harris Jayaraj